Samstag, 10. November 2012

மனிதன் பிறந்தது எதற்காக?
                  


 வானம் இருப்பது மழை
 பூமி இருப்பது மரம் வளர                    
ஆதவன் வருவது நமக்காக
 நிலவு வருவது ஒளி தர
 மலர் மலர்வது மணம் தர                       

வாளை வளர்ந்தது குலை தள்ள                       
தென்னை வளர்ந்தது இளநீர் தர
 பனை வளர்வது பயன் தர
 பயிர் வளர்வது நெல் தர
 பசு பிறந்தது பால் தர

 பன்றி பிறந்தது உயிர் துறக்க
கழுதை பிறந்தது பொதி சுமக்
 மீன் வளர்ந்தது வலையில் விழ
 மனிதன் பிறந்தது எதற்காக?

 எரிச்சல் பொறாமை வளர்பதற்கா?
 இல்லை ஆளை ஆள் அடிச்சு கொல்வதற்கா?
 ஆளை ஆள் அடிச்சு கொல்வதற்கா?

   கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen