Mittwoch, 14. November 2012


நானங்கு நிலை

பச்சிலை மறைந்து பல நிறம் கண்டு
கல கல என பறக்குது சருகு

இயற்கையின் வாழ்வில் நான்ங்கு பருவம்

மதழை என்று மடியில் தவழ்ந்து


அன்னை மார்பில் அமுது உண்டு

நடை பயின்று நாளும் வளர்ந்து

நடந்து திரிந்து ஓடி மறைந்து பருவம் வந்து

வாடும் பயிராய் வயோதிபம் வந்து

மானிடர் வாழ்விலும் நாங்கு பருவம்

மதழை பிள்ளை வாலிபம் முதுமை 

என்ற நான்ங்கு பருவமும் கண்டு

பிரமசாரியம் இல்லறம் வானபிஸ்தம்

துறவறம் என நானங்கு நிலையும்

காண்பவர் யாரு? இல்லை
காணாமல் போபவர் யாரு?
கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen