Samstag, 8. März 2014


மன அமைதி

காதலிலே மூழ்காமல்

கல்யாண வாழ்க்கை என்னும்

ஆழ்கடலில் மூழ்காமல்

மது போதையில் மாது ஆசையில் மூழ்காமல்

மாயையில்  கவலையில் மூழ்காமல்

நம் ஆழ்மனதின் தியானத்திலே

மூழ்கிவிட்டால் அமைதி தேடி வரும்

மன அமைதி எம்மை தேடி வரும்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen