Samstag, 9. August 2014


காதல் மட்டும்

அன்று  கம்பன் சொன்தென்ன

காளிதாசன் சொன்னதென்ன

பாரதியும் சொன்னதென்ன

பட்டினத்தார் சொன்னதென்ன

கவியரசர் கண்ணதாசன் சொன்னதென்ன

வழி வழியா வந்த தமிழன் சொன்னதென்ன

இந்த காதல் என்று ஒன்றை பற்றி சொல்லி வைதாங்க

இந்த காதலாலலே வந்த துன்பத்தையும் பாடி வைதாங்க

காதலாலே காமம் வந்து அந்த காமத்தாலே பந்தம் வந்து

அந்த பந்தத்தாலே கார்மம் வந்து மனம்

நொந்து அலைவதைதான் பாடி வைதாங்க

காதல் வந்தால் மனம் அக்கம் பக்கம் பார்க்காது

யார் சொல்லும் கேட்காது

பட்டலைந்து அடியுண்டு அவதியுறும் போதுதான்

முன்னோர்கள் சொல்லி வைத்த

வார்தைகளும் விழங்கும் அந்த வேதனையும் புரியும்

காதலே சாபம் என்று சொல்லி வைதாங்க

இதயத்தின் வாசல் கண்கள் அதில் காதலை

உள்ளே விடுவது துன்பம் என்றாங்க

காதலர்கள் மாண்டாலும் காதல் மட்டும் வாழும்

காரணம் மீண்டும் இருவரை சாகடிக்க

காதல் மட்டும் வாழும்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen