Samstag, 13. April 2013


உருளும் உலகம்

தேய்வதும் வளர்வதும் சந்திரன் ஆக

வெய்யிலும் மழையும் கால நிலையாக

சிரிபதும் அழுவதும் மானிடனாக

இன்பமும் துன்பமும் வாழ்க்கையாக

உறவும் பிரிவும் மானிட காதலாக

இறப்பும் பிறப்பும் தலைவிதியாக

பசுமையும் வறட்சியும் பூமியில் மாற

வறுமையும் செல்வமும் மானிடர் காண

ஆண்டவன் படைத்தான் உருளும் உலகம்

என்று ஒன்றை

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen