Dienstag, 22. September 2015


பேதை நான்

 

நீ பாதி நான் பாதி

காணும் இன்பம் ஏதடா

நீ மாறி நான் மாறி

போனதுதான் விதியடா

 

காதல் என்னும் ஓடையிலே

பாடி செல்ல விதியும் இல்லை

பாவி எந்தன் காதலுக்கு

காவியத்தில் இடமும்மில்லை

 

சாமி தந்த பாதையிலே

போதை மாறி போகும் பேதை நான்

காதல் என்னும் போதை மாறி போகும் பேதை நான்

மாயா உலகின் லீலைகளை மறந்து வாழும்

பேதை நான்

 

 
கவி மீனா

 

2 Kommentare:

  1. கவியே ,
    தொலை தூரம் நீ இருந்தாலும்
    என் விழியோரம் தேடுகிறேன் .

    கவி பாடும் உன் காதல்
    எனக்கில்லை அதில் மோதல் .

    கலங்காதே கவி வரியே...
    காதல் எல்லாம் கானல் நீரே...!

    AntwortenLöschen