ஜோடி
பறவை
ஜோடியாக
திரியும் பறவைகள்
ஜோடி மாறி
போவதில்லை
வீடு தேடி
அலைவதில்லை
ஏதும்
இன்றியே ஒற்றுமையை
அவை மறந்து
போனதும் இல்லை
காடு நோக்கி
பறந்தாலும்
காதல்
குறைந்து போகவில்லை
குளக்
கரையில் நீந்தினாலும்
குற்றங்கள்
புரிவதில்லை
ஐந்தறிவும்
இல்லாத பறவைகள்
வாழும்
வாழ்க்கையை
ஆறறிவு
படைத்த மனிதர்
வாழ நான்
காணவில்லை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen