Samstag, 19. Oktober 2013


பயிதியங்கள்

பயிதியங்கள் பல உண்டு குளறி கொண்டு தலையை பிச்சுக் கொண்டு தெருவிலே ஓடுபவன்தான் பயிதியம் என்று நினைகாதீங்கோ நித்தம் நித்தம் நம் வாழ்விலே பல பயித்தியங்களை நாம் சந்திச்சு கொண்டே இருக்கின்றோம்

பெண் பயித்தியம் பிடித்து அலைபவன் உண்டு பண பையித்தியம் பிடித்து அலைபவனும் உண்டு  பொறாமை என்னும் பையித்தியம் பிடித்து அலைகிற பையிதியங்கள் நாட்டிலே கூடி போய் விட்டது இப்படியாக பயிதியங்கள் பல விதம்

அன்பாக பேசி பழக தெரியாமல் கோப பட்டு மற்றவர்களுடன் கத்தி சண்டை போடுபவனும்  ஒரு வித பயித்தியம்தான் அல்லது அடுத்தவர்களை கோள் சொல்லி சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பா ர்பவனும் பையித்தியம்தான்

அடுத்தவங்களை சந்தேக கண்ணோடே பார்த்துக்கொண்டு கற்பனையில் பல தப்பான கற்பனைகளை வளர்த்து பொய் கதைகளை கட்டி பிரச்சனைகளை உருவாக்கும் பயித்தியங்களும் உண்டு

மனதை அமைதியாக வைத்து தன்னுடைய காரியங்களை மட்டும் பார்காமே எப்போ பாரு அடுதவனை பற்றியே சிந்திச்சு நெஞ்சம் குமுறும் னிதர்கள் கூட மனநிலை பாதிக்கபட்டுதான் அப்டி வாழுகிறார்கள்

பயித்தியங்கள் தமது குறைகளை கண்டு கொள்ள மாட்டார்கள் மற்றவன் தப்பு பண்ணுவதாகவும் முறை கேடா வாழ்வதாகவும் சொல்லி கொண்டு தன்னை தானே சமாதனம் செய்ய நினைபார்கள் காரணம் ஒரு சில சமயங்களில் அவர்கள் வெளியே சொல்லாவிடிலும் அவர்கள் மனது இடைகிடை சுட்டிகாடுவதாலோ தெரியவில்லை

வெளிநாடுகளில் பையித்தியங்கள் தெருவில் ஓடவில்லை காரிலே ஓடி திரியுதுகள் பாருங்கோ மன நிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் நம்மோடேயே இருக்கிறார்கள்  அவர்கள் தாங்கள் மன நோயாளி என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் அவர்களால் எமக்கு நிறைய தொல்லைகள் நித்தம் வந்து கொண்டே இருக்கிறது இதை நீங்கள் உன்னிப்பாக கவனித்து பாருங்கோ எதற்கும் நீங்கள் பைத்தியம் இல்லாமல் இருக்க வேணும் அப்போதான் உண்மை புரியும்

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen