காலு
தாலி கட்ட ஒரு பந்தல் காலு
கோயிலுக்கு ஒரு கொடி காலு
வேலி அடைக்க வேலி காலு
நாற்காலிக்கு நாலு காலு
எந்த காலு இருந்தாலும்
சொந்த காலு இல்லை என்றால்
எதுவுமே நடக்காது
கவி மீனா
உங்கள் துயரச்செய்தி அறிந்தோம்.எமது அஞ்சலி. 🙏
Shanthini
உங்கள் துயரச்செய்தி அறிந்தோம்.
AntwortenLöschenஎமது அஞ்சலி. 🙏
Shanthini
AntwortenLöschen