உண்மை முகத்தை
நாம யாரையும் திருத்த
முடியாது
நாமாக விலகி செலவதே
மேல்
ஏனெனில் குற்றம்
செய்பவன்
தெரிந்தே செய்கிறான்
நாம் அதை தடுத்தால்
அவன்
நமகு எதிரியாகிறான்
தகாத ஆசைகளில் அலைபவனை
சுட்டி காட்டினால்
சுட்டி காட்டிய விரலை
எமக்கு
எதிராக திருப்புகிறான்
நாடகமாடுபவன் ஒவ்வொருத்தருக்கும்
ஒரு முகத்தை காட்டுவான்
இதில் நாம் கண்ட
முகம்
யாருக்கும் தெரியாது
ஒருவனின் உண்மை
முகத்தை
காண்பதே அரிது
ஒவ் வொருத்தனுக்கும் ஒவ்வொரு
ஆசை
அதை தீர்க அவன்
பாடு
படுகிறான்
காமம் காசும் என
வெறி
பிடித்து
அலைபவனுக்கு
நேர்மை நியாயம் உண்மை
பற்றி
நாம சொல்வது வேப்பம்
காயாக
கசக்கும்
நமக்கு ஏன் இந்த
வீண்
வம்பு?
அவனவன் விதைத்ததை அவனே
அறுப்பான்
ஆடும் மட்டும் ஆடி
விட்டு
அவனே
குழிக்குள் அடங்குவான்
இதுதான் அவன்
தலை
விதி
கவி மீனா


